Doctor Vikatan: வயிற்று வலி, உடல் சூடு எனப் பல காரணங்களுக்கும் தொப்புளைச் சுற்றி விளக்கெண்ணெய் தடவச் சொல்கிறார்களே.... அதன் காரணம் என்ன? அது உண்மையிலேயே வேலை செய்யுமா?
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்.
சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்பொதுவாக விளக்கெண்ணெய்க்கு உடலைக் குளிர்விக்கும் தன்மை அதிகம்.