அமாவாசை என்றாலே புனிதமான தினம். நம் முன்னோர்களை நினைக்கும் தினம். இந்த நாளில் தவறாமல் முன்னோரை வழிபட்டுவந்தால் வாழ்வில் துன்பங்கள் விலகும் என்பார்கள். ஆனால் எல்லோராலும் அனைத்து அமாவாசையிலும் முன்னோர் வழிபாடு செய்ய முடிவதில்லை.
அப்படிப்பட்டவர்கள் தவறாமல் மூன்று அமாவாசைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பார்கள். அவை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை. இவற்