கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள லக்கேபாளையம் கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்யாததால், கடுமையான வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற வறட்சி காலங்களில் பாரம்பரிய முறைப்படி கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்தால், மழை பெய்யும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதன்படி மழை வேண்டி கழுதைகளுக்கு விமர்சமையாக தி
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்
August 17 th to August 23th 2026, vaara rasipalan. this video offers guidance on love, career, health, or finances with valuable insights into the astrological influences that will shape the upcoming week.
மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். தேவைக்கு அதிகமாகவே அனுபவம் கிடைக்கும். வீட்டில் இருந்து வந்த பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கு நிரந்தரமாக ஒரு தீர்வு கிடைக்கும். தீராத பிரச்சனையை தீர்த்து வைக்க, தேவையான பஞ்சாயத்தை இன்று வைத்துக் கொள்ளுங்கள். குழப்பங்களில் இருந்து விடுபடலாம்.
சந்திரன் சிவவழிபாடு செய்த தலங்கள் பல உண்டு. திங்களூர், புதுச்சேரிக்கு அருகிலுள்ள பிறையூர், சென்னைக்கு அருகில் உள்ள சோமமங்கலம், வட இந்தியாவில் உள்ள சோம்நாத்பூர் போன்றவை சந்திரன் வழிபட்ட க்ஷேத்திரங்களாகும்.
இந்தத் தலங்களின் வரிசையில் ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடி மிகவும் முக்கியமானதலம். இங்கே அருளும் இறைவனின் திருநாமம் அருள்மிகு சோமநாதேஸ்வரர்.