திருவோணம் பகவான் விஷ்ணுவின் நட்சத்திரம். இந்த நட்சத்திர தினத்தில்தான் பெருமாள், ஹயக்ரீவர், வாமனர், திருவேங்கடவன் எனப் பல்வேறு அவதாரங்களை எடுத்தார். எனவேதான் பெருமாளை வழிபட உகந்த நட்சத்திர தினமாக திருவோணம் திகழ்கிறது. அதிலும் ஆவணித் திருவோணம் மிகவும் விசேஷம். பெருமாள் வாமனராய் அவதரித்து மகாபலியை திரிவிக்ரமனாய் ஆட்கொண்டு அருளிய தினம் அது என்பதால் அதை திருவோணம் எனà