தீபாவளி இரவில் ஆள் இல்லாத, ரயில் பெட்டியில், எட்டாயிரம் ஆண்டுகளாகத் தன் காதலைத் தேடும் நிவின் பாலியும், தன் குடும்பத்தைப் பிரிந்து எட்டு ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பும் சூரியும் சந்தித்துக்கொள்கிறார்கள்.
நிவினின் தோற்றமும் முரட்டுத்தனமும் சூரியைப் பயமுறுத்துகின்றன. அவரிடமிருந்து தப்பிக்க அவரிடம் பேச்சுக் கொடுக்கும் சூரிக்கு என்னென்ன