1900களின் தொடக்கத்தில், கோவை மாவட்டத்தின் கிராமம் ஒன்றில், பருத்தி வேளான் செய்யும் விவசாயியாக இருக்கும் இளைஞர் ஜி.டி.நாயுடுவுக்கு (டீஜே அருணாசலம்) பிரிட்டிஷ் அதிகாரி பயன்படுத்தும் மோட்டர் சைக்கிள் மீது ஆர்வம் வருகிறது. சேமித்த காசு, மனைவியின் (ஷீலா) நகை போன்றவற்றை விற்று அதே மோட்டர் சைக்கிளை அவரிடமிருந்து வாங்குகிறார்.
அதைப் பிரித்துப்போட்டு அதன் மொத்த இயங்குமுறைà®