அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து உலக நாடுகள் சந்தித்து வரும் மிகப்பெரிய தலைவலி - வரி.
அமெரிக்காவை உலக நாடுகள் ஏமாற்றி, அதிக வரிகள் வசூலிக்கின்றன. அதனால், அந்த நாடுகள் மீது அதிக வரிகளை விதிக்கிறேன் என்று ட்ரம்ப் கூறி, அதற்கான ஒவ்வொரு நகர்வுகளையும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
வழக்குகள், நீதிமன்ற தீர்ப்புகள் என எது வந்தாலும், ட்ரம்ப் உலக நாடுகள