சில நேரங்களில் நம் உடலில் இருந்து வாயு வெளியேறும்போது கடுமையான துர்நாற்றம் வீசுவது ஏன்? துர்நாற்றம் வீசும் வாயு, ஒருவரது ஆரோக்கியம் குறித்து என்ன சொல்கிறது? இதைக் கட்டுப்படுத்த முடியுமா?
சௌதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள கார் ஓட்டுநர் அப்துல் ரஹீம் 20 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். குருதி பணமாக ரூ.34 கோடி திரட்டிக் கொடுக்கப்பட்டதன் மூலம் மரண தண்டனையில் இருந்து அவர் விடுபட்டார்.
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இந்து மட்டுமின்றி, இஸ்லாம் உள்ளிட்ட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும்?
வெயில் கொளுத்துகிறது. வெப்ப அலைகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலைகள் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்து அரசின் உத்தரவில் என்ன கூறப்பட்டுள்ளது? இந்தத் திட்டத்தின் கீழ் யாருக்கெல்லாம் தங்க மோதிரம் கிடைக்கும்? இதை திருமாவளவன் விமர்சிப்பது ஏன்?
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீனா முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு தேவையற்ற வெளி அழுத்தங்கள் முட்டுக்கட்டை போடுவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஜென்ஹாங் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தகைய சர்ச்சைக்குரிய திட்டங்களின் கள நிலவரம் என்ன? சீனத் தூதுவர் குறிப்பிடும் அந்த முட்டுக்கட்டைகள் மற்றும் முதலீட்டு முயற்சிகள் எத்தகைய
கராபுரி எலிஃபெண்டா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புதிய அகழ்வாராய்ச்சிகள் மற்றும் ஆய்வுப் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை; அவை இப்போதுதான் தொடங்கியுள்ளன. எனவே, இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகளும் மர்மங்களும் வெளிச்சத்திற்கு வரவுள்ளன. இருப்பினும்,இந்த அகழ்வாராய்ச்சியின் காரணமாக, மும்பையைச் சுற்றியுள்ள பகுதியின் பதிவு செய்யப்பட்ட வரலாறு பல நூற்றாண்டுகள் பின்னோக்கி
நீலகிரி வனக்கோட்டத்துக்குட்பட்ட அவலாஞ்சியில் வெள்ளைப்புலி ஒன்றை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தென்பட்ட வெள்ளைப் புலி ஒரு தனி புலி இனமா?