``பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை எதிர்கொள்ளத் துணிச்சலற்ற கோழை த.வெ.க அரசு காவல்துறையை ஏவி அவரைக் கைது செய்துள்ளதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதுபற்றி, மேலும் அவர் கூறியதாவது, ``நேற்