என்னென்ன எதிர்பார்ப்புகள்?
தவெக ஆட்சியின் முதல் பட்ஜெட் இது.
தேர்தல் வாக்குறுதிகளில் தவெக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருந்தது. அதில் பெண்களுக்கு...
மதிப்புமிகு மகளிர் திட்டம் - 60 வயது வரை உள்ள அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 2500 ரூபாய்,
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் - ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் கட்டண