தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட் நம்பிக்கையளிப்பதாக திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `` தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். குறிப்பாகக் கல்விக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கதாகும்.
மெட்டா தளங்களில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கப் பரப்புரை மற்றும் பிரதமர் நரேந்திர மோதியின் வீடியோ தவறுதலாக நீக்கப்பட்டது தொடர்பில், இந்திய அரசிடம் அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கோரியுள்ளார்.
பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான,1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6 ஆம் தேதி தனி நபர்கள் இருவரது பெயரில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன் ஜாமீன் கோரி மதுர
மதுரை மாநகர் கோரிப்பாளையம் ஹக்கிம் அஜ்மல்கான் சாலையில் அசோதா விலாஸ் பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் அழகர் கோயிலுக்கு சேவை செய்வதற்காக கடந்த 1930 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகள் கடந்த 2016 ஆம் ஆண்டு மதுரை வடக்கு முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன் ஆகியோர் சொத்துரிமையை நீக்கி, இராமாயி ஆயியார் உள்ளிட
நாடாப்புழு காரணமாக ஏற்பட்ட நீர்க்கட்டிகளுடன் வாழ்ந்து வந்த விவசாயி ஒருவர், தனது வாழ்நாளின் மிகக் கொடூரமான வலியை அனுபவிக்கும் வரை பல ஆண்டுகளாகத் தனக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதே தெரியாமல் இருந்ததாகக் கூறுகிறார்.
இலங்கையில் கடந்த இரு தினங்களாக ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
இயற்கை அனர்த்தங்களினால் மூவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
சென்னை போன்ற பெருநகரங்களில் சமீப காலமாக ஆண், பெண் இருபாலரும் தங்கக்கூடிய கோ-லிவிங் விடுதிகள், தங்குமிடங்கள் பெருகி வருகின்றன. இதுகுறித்த இளைஞர்களின் பார்வை என்ன? மறுபுறம் எதிர்ப்புகள் எழுவது ஏன்?