ஹார்முஸ் நீர்ச்சந்தியை ஈரானும் விடுவதாக இல்லை... அமெரிக்காவும் விடுவதாக இல்லை.
அமெரிக்காவும், இஸ்ரேலும் போரைத் தொடங்கிய உடன் ஈரான் செய்தது - ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கம்.
இன்னும் ஹார்முஸ் நீர்ச்சந்தி மீதான பிடிப்பை ஈரான் விடுவதாக இல்லை.
அமெரிக்காவும் ஈரானுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஹார்முஸ் நீர்ச்சந்தியை ஒருபுறம் கட்டுப்படுத்தி வருகிறது.
அதன் மூலம், அ