2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏ.ஐ.யின் வளர்ச்சியும் தாக்கமும் அதிகமாக இருந்தது.
ஆனால், பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, ஏ.ஐ.யின் ஆதிக்கம் உலகச் சந்தைகளில் இருந்து குறைந்து, போரின் தாக்கங்கள் தென்பட்டன… இன்னமும் தென்பட்டு வருகின்றன.
ஆனால், கடந்த சில நாள்களாக, ஏ.ஐ. சந்தை சரிவைச் சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க-கனடா தொழிலதிபர் சாமத் பாலிà