செபி என்பது பங்குச்சந்தை சரியாக இயங்குகிறதா, ஏதேனும் மோசடிகள், குளறுபடிகள் நடக்கிறதா என்பதை மட்டும் கண்காணிக்கும் அமைப்பு அல்ல.
அதைச் சார்ந்து இயங்குபவர்களும் சரியானவர்களா, பொதுவெளியில் சரியான அறிவுரைகளை வழங்குகிறார்களா என்பதையும் பார்க்கும்.
சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பொதுவெளியில் ஒரு பங்கைப் பரிந்துரை செய்தாலோ, ஒரு பங்கு குறித்துப் பேசினாலோ, இதற்கெல்லாம் à