முதலீட்டு அலை காரணமாக நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை அணுகும் வாய்ப்பு குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ள நிலையில், இந்த வளர்ச்சியின் காரணமாக லட்சக்கணக்கான இந்தியர்களால் தனியார் சிகிச்சைக்கான செலவை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஃபேஸ்புக்கில் தனக்கு சிறுநீரகம் தேவை என்று வேண்டுகோள் விடுத்திருந்த பெண்ணுக்கு, அவருக்குத் தெரியாத ஒருவர் தானமாக சிறுநீரகம் வழங்க முன்வந்ததைத் தொடர்ந்து உயிர்காக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
பொலிவியாவின் காடுகளில் வீட்டுப் பூனையின் அளவிலான ஒரு புதிய காட்டுப் பூனை இனம் கண்டறியப்பட்டுள்ளது, அதில் தற்போது டிகிரினோ என்ற ஒரே ஒரு விலங்கு மட்டுமே சரணாலயத்தில் அடையாளங் காணப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இது ஆகஸ்ட் 28 அன்று சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) நிலைக்குழுவால் நிறைவேற்றப்பட்டது. இதன் முதன்மைச் சட்டம் ஜூலை 1, 2010 அன்று அமலுக்கு வந்தது.
ஏஐ அமைப்புகள் அதிக சக்திவாய்ந்தவையாக மாறும்போது, அவற்றின் பயன்பாட்டின் மீதான கட்டுப்பாட்டை மனிதர்களால் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்பதே உண்மையான கேள்வியாக இருக்கலாம்.
ஏனெனில், உண்மையான ஆபத்து இயந்திரங்கள் சக்திவாய்ந்தவையாக மாறுவதில் இல்லை. அவற்றுக்கு வேண்டாம் (No) என்று சொல்லும் வாய்ப்பையே மனிதர்கள் இழக்கும் அளவுக்கு பலவீனமாகிவிடுவதில் இருக்கலாம்.
"மைக்ரோபிராக்டிஸ்" (Micropractice) என்ற நூலின் ஆசிரியர் எலி சஸ்மன் கூறுகையில், சில பயிற்சிகளை வெறும் 30 விநாடிகளில் செய்துவிட முடியும். இவைதான் "மைக்ரோ பயிற்சிகள்" (micropractices). இவற்றில் சிலவற்றை நீங்கள் இப்போதே முயற்சித்துப் பார்க்கலாம்.
1970-இல் வெளியாக ஹம்பேக் திமிங்கலத்தின் பாடல் ஆல்பமில் இடம்பெற்றபோது திமிங்கலப் பாடல் என ஒன்று இருப்பதையே அதற்கு முன்னர் அறியாத உலகத்திற்கு அதனை அறிமுகப்படுத்தியது.
தனது சகோதரி இளவரசி டயானா உயிரிழந்த சில நாள்களுக்குப் பிறகு, மன்னர் சார்லஸுடன் நடந்த தொலைபேசி உரையாடல் குறித்து தான் கூறுவது உண்மைதான் என்று டயானாவின் சகோதரர் ஏர்ல் ஸ்பென்சர் பிபிசிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.