பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் உலக வரைபடத்துக்குப் பதிலாக ஆப்பிரிக்காவின் அளவை மிகவும் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் புதிய உலக வரைபடத்தைப் பயன்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை வாக்களித்துள்ளது. இதற்கு அமெரிக்கா மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?
உடலில் தேங்கும் கழிவுப் பொருட்கள் மற்றும் நச்சுப் பொருட்களை சிறுநீரில் வடிகட்டி வெளியேற்றுவதே சிறுநீரகங்களின் முதன்மைப் பணியாகும். சிறுநீரகத்தில் உற்பத்தியாகும் சிறுநீர், சிறுநீர்க் குழாய் வழியாக சிறுநீர்ப்பைக்கு சென்று, குறிப்பிட்ட அளவு சேர்ந்தவுடன் வெளியேற்றப்படுகிறது.
நெதர்லாந்தின் மத்திய வங்கி இந்த வாரம், நாட்டின் தங்கத்தில் பல டன் அளவை வட அமெரிக்காவிலிருந்து வெளியே மாற்றியுள்ளதாக உறுதி செய்தபோது, இந்த இடமாற்றம் தங்களை “கடுமையான நெருக்கடிகளைச் சமாளிக்க சிறப்பாகத் தயார்படுத்தும்” என்று தெரிவித்தது.
"இந்தக் கட்சிகள் தேர்தல் அரசியலில் சுறுசுறுப்பாக இல்லை. இருந்தபோதும் இவ்வளவு பெரிய தொகைகள் இவற்றிற்கு கிடைக்கின்றன. அந்தப் பணத்தையும் அவை செலவிடுகின்றன. எனவே, இவை உண்மையில் அரசியல் கட்சிகளா, அல்லது தங்களது பணத்தை சட்டபூர்வமாக்க ஷெல் நிறுவனங்களுக்கான முகமூடிகளாக செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது"
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் உள்பட நான்கு கோயில்களின் சமயப் பணிகளுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலத்தில் பத்திரப்பதிவு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. அறக்கட்டளையின் நிர்வாகிகள், ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு முறைகேடாக நிலத்தை விற்றுவிட்டனர் என்பது குற்றச்சாட்டு. இதுகுறித்து ஜி ஸ்கொயர் நிறுவனர் பாலா ராமஜெயம் என்ன சொல்கிறார்?
சீன நீர்வள அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, ராசுவாவில் உள்ள பனிப்பாறை ஏரி அல்லது லாக் டோ தொடர்ந்து நீரால் நிரம்பி வருவதாக நேபாள அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். இது உடையக்கூடும் என்பதால் நேபாளத்தில் மீட்புப் பணியாளர்களுக்கு ஆபத்து வரலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஈரோடு, சத்தியமங்கலம் அருகே அரசுப் பள்ளியில் சமைக்கப்பட்ட சத்துணவில் சாணி பவுடர் கலக்கப்பட்ட சம்பவத்தில் காலை உணவுத் திட்ட முன்னாள் பணியாளரின் கணவரை காவல்துறை கைது செய்துள்ளது. என்ன நடந்தது?