பிரான்சில் 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரிட்டிஷ் குடும்பம் படுகொலை செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்றும் ஒரு மர்மமாகவே நீடிக்கிறது. இருப்பினும், சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள ஏரி ஒன்றில் லூகர் (Luger - மாடல் A) ரக கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதன் மூலம், இவ்வழக்கில் எதிர்பாராத விதமாக ஒரு புதிய துப்பு கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகத்தால் 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, சமீப காலங்களில் கழுத்து வலி ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாக உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் தசை-எலும்பு மண்டலம் சார்ந்த வலிகளில், 8.2% முதல் 90% வரையிலானவை திறன்பேசி (ஸ்மார்ட்போன்) பயன்பாட்டினால் ஏற்படுவதாக அந்த ஆய்வில் பதிவு செய்யப்பட
ஊமத்தை பூவில் நிஜத்தில் என்ன உள்ளது? அதில் எந்தப் பகுதிகள் எல்லாம் ஆபத்தானவை? அதனை மருந்தாகப் பயன்படுத்தலாமா? சமூக ஊடகங்களில் பார்க்கும் ஊமத்தை பூ சமையல் குறிப்புகளை நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாமா? என்பது போன்ற கேள்விகளுக்கு இந்தக் கட்டுரை பதிலளிக்கிறது.
முடிந்தால் என்னைப் பிடித்துப் பாருங்கள் என சந்தேக நபர் சிறுமியின் பெற்றோரிடம் சவால்விட்ட நிலையில் சிறுமி தவறுதலாக மேற்கொண்ட ஒரு செல்போன் அழைப்பால் அவர் சிக்கியுள்ளார். இந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது? தொடர்ந்து இருப்பிடம் மற்றும் செல்போனை மாற்றி வந்த நபரை காவல்துறை பிடித்தது எப்படி? இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவும் நேபாளமும் இமயமலையில் தோன்றும் ஆறுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. ஆனால், நேபாளத்தில் ஏற்படும் வெள்ளத்துக்கும் இந்தியாவில் ஏற்படும் பேரிடர்களுக்கும் இடையேயான தொடர்பு, நீரின் ஓட்டத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்ட எளிமையான விஷயம் அல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர்.
56 ரன்கள் என்கிற இலக்கைத் துரத்தி தனது ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. எனினும் குறைவான இலக்கு மற்றும் தீப்தி சர்மாவின் நிலையான ஆட்டம் வெற்றியை எளிமையாக்கியது.