விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன், கோவில்பட்டியில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக குறித்தும் சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தை நோக்கி பேரணிக்கான அழைப்புக்கு மத்தியில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்ததாகக் கூறியுள்ளது.
நாடாளுமன்றத்தின் பருவமழைக் கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி (இன்று) தொடங்குகிறது. மோதி அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் நடைபெறும் இந்தப் பருவமழைக் கூட்டத்தொடர், நாடாளுமன்றத்தின் அரசியல் சூழல் முற்றிலும் மாறியிருப்பதால் முந்தைய கூட்டத்தொடர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரை அடித்து, இங்கிலாந்து அணி இந்தியாவை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, 2-1 என்ற கணக்கில் விறுவிறுப்பான தொடர் வெற்றியைப் பதிவு செய்தது.
டெல்லில் இன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்த காக்ரோச் ஜனதா கட்சியினர் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. இதனால், ஜந்தர் மந்தர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. என்ன நடக்கிறது?
2026 உலகக் கோப்பைத் தொடரில் அதிக கோல் அடித்தவருக்கான விருதை வென்றதன் மூலம், கிலியன் எம்பாப்பே இந்த விருதை இரண்டு முறை வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதே நேரத்தில், ஸ்பெயினின் ரோட்ரி சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை வென்றுள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்து கோப்பையை ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக வென்றுள்ளது. அர்ஜென்டினாவுக்கு எதிரான பரபரப்பான இறுதிப்போட்டியில் ஃபெர்ரான் டோரஸின் கூடுதல் நேர கோல் அர்ஜென்டினாவின் கனவுகளை தகர்த்தது. ஒரு கட்டத்தில் 10 வீரர்களுடன் ஆட நேரிட்டது அர்ஜென்டினாவுக்கு பின்னடைவாக அமைந்துவிட்டது.