இதய நோய் என்று வரும்போது, நிறைய தகவல்கள் வெளிப்படையாக இருந்தாலும், பல தவறான புரிதல்களும் இருக்கின்றன. உண்மையில், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை செய்துகொள்வதால் மீண்டும் இதயம் தொடர்பான பாதிப்புகளே வராமல் தடுக்க முடியாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இயற்கைக்குப் புறம்பாக பாம்புகளை கட்டாயத்திற்கு உள்ளாக்கி பால் குடிக்க வைப்பதால் அவை பல்வேறு உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்கின்றன. அது அவற்றின் உயிருக்கே ஆபத்தாகலாம்.
குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் , கெட்ட தொடுதல் எது என எத்தனை பெற்றோர் சொல்லிக்கொடுப்பார்கள் என தெரியவில்லை ஆனால் படத்தில் விஜய் அருமையாக சொல்லிக்கொடுத்துள்ளார் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்து படத்தை பார்க்கவிடாதபடி செய்து விட்டார்கள்" என்றார் பெண் ரசிகை ஒருவர்.
டெல்லி மாணவர்கள் காவல்துறையின் கெடுபிடிகளுக்கு உள்ளாக்கப்பட்டது போன்ற ஒரு நிலையை தமிழ்நாடு மாணவர்களும் எதிர்க்கொண்டனர், டெல்லியைக்காட்டிலும் தமிழ்நாடு மாணவர்கள் நடத்தும் போராட்டம் எவ்வாறு வித்தியாசப்படுகிறது?
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தலைமையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் டெல்லியில் உள்ள காந்தி சமாதிக்குச் செல்கின்றனர்.
தூத்துக்குடியில் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்ற 24 வயது இளைஞர், பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். தனது மகனை காவல்துறையினர் தாக்கியதால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக அவரது தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஹெச். வினோத் இயக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 23 ( இன்று ) வெளியானது.
தற்போது அபிஜித் திப்கே, சோனம் வாங்சுக், ஆயிரக்கணக்கான மாணவர்கள், பெற்றோர், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்காவும் சௌதி அரேபியாவும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், வளைகுடா நாடான சௌதி அரேபியா பொதுமக்கள் பயன்பாட்டுக்கான அணுசக்தித் திட்டத்தை உருவாக்க அனுமதி பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.