முதல் நாளிலேயே எவிக்ஷன், எவிக்ஷனில் சென்றவர்கள் ரீ எண்ட்ரி, ஏகப்பட்ட வைல்டு கார்டு எண்ட்ரி என விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.
முன்னதாக 19 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் 6ம் தேதி நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம். இந்த நிலையில் வழக்கமான வீக் எண்ட் எவிக்ஷனுக்கான ஷூட்டிங் தற்போது பிக்பாஸ் செட்டில் நடைபெற்று வருகிறது.
à®