சிறுவயதிலிருந்தே ஆர்வம்
என் பேரு சண்முகம். நான் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி புதூரில் வசிக்கிறேன்.
எனக்கு சின்ன வயசுல இருந்தே கபடி,ஓட்ட போட்டியில பெரிய ஆர்வம் இருந்துச்சு.
ஆனா என்னோட பள்ளிக்கூட படிப்ப கூட இரண்டாம் வகுப்புக்கு மேல தொடர முடியல. அந்த அளவுக்கு வறுமை எங்கள வாட்டுச்சு. படிப்புதான் நின்னதே தவிர, மனசுல இருந்த விளையாட்டு வெறி மட்டும் போகவே இல்ல.எ