சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டம்!
சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களை அடுத்தகட்டமாகப் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு இணையாக, சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களின் வசதிகளையும் சேவைகளையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களைத் தவிர, நாட்டின் மற்ற முக்கிய விமான நிலையங்களான டெல்லி, ஹைதராபாத், மும்பை, பெங்களூரு […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


