பிரதமர் நரேந்திர மோதி, அண்மையில் குஜராத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள ராதன்பூர் தாலுகா மற்றும் வாவ்-தாராத் மாவட்டத்தில் உள்ள தாராத் தாலுகா ஆகிய இடங்களில் அமைந்துள்ள பனாஸ் டெய்ரியின் இரண்டு புதிய பயோ-சிஎன்ஜி ஆலைகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
குப்பைகளைச் சேகரிப்பவர்களுக்குக் கிடைத்த விசித்திரமான ஒளிரும் குப்பி, அதிக கதிரியக்கத் தன்மை கொண்டது என்பதையோ, அதைத் தொட்ட அனைவரின் வாழ்க்கையையும் அது சீரழித்துவிடும் என்பதையோ யாரும் அறிந்திருக்கவில்லை
இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான பொறுப்பை எதிர்க்கட்சிக் கூட்டணித் தலைவர் காடி ஐசன்கோட்டிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கோவை பெரியார் அறிவுலகத்திற்கான புத்தக கொள்முதல் குறித்த எழுத்தாளர் பெருமாள் முருகனின் குற்றச்சாட்டு தமிழக அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்த வேளையில், அவரை பிபிசி தமிழ் நேரில் சந்தித்துப் பேசியது. அவருடனான பிபிசி தமிழ் கலந்துரையாடல் கேள்வி - பதில் வடிவில் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வெற்றிப் பயணத் திட்டத்தின்கீழ் 80 கி.மீ. வரை மகளிர் மற்றும் திருநங்கைகள் கட்டணமின்றிப் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அருகருகே உள்ள நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் தனியார் பேருந்துகளின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதா என பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.
இந்தோனீசிய காட்டுத்தீயால் பரவும் நச்சுப் புகைமூட்டம் சிங்கப்பூர், மலேசியாவில் மக்களின் உடல்நலத்தைப் பாதிப்பதுடன் நாடுகளுக்கு இடையே பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் தொடரும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாதது ஏன்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஸ்டீபன் மில்லரை முக்கியப் பதவியில் நியமித்துள்ளார். இந்தியாவை ஏற்கெனவே கடுமையாக விமர்சித்த மில்லரின் நியமனம், H-1B விசா மற்றும் இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவுகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?