பெய்ஜிங்கின் மிக உயரமான வானளாவிய கட்டிடத்தில் ஒரு சிறிய விமானம் மோதி, விமானத்தில் இருந்த ஒரே நபரான விமானி உயிரிழந்தார். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து நடைபெற்று நான்கு நாட்கள் கடந்துவிட்டன. ஆனால், அது ஏன், எப்படி நடந்தது என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.