சீன அரச நிறுவனமான சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் (china merchants port holdings), 392 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கொழும்புத் துறைமுகத் தளவாட மையக் கூட்டுத் திட்டத்தில் இருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மணிப்பூரின் மலைப்பகுதிகளில் வன்முறை திடீரென அதிகரித்துள்ளது. இந்த மாதம் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி வெறும் 10 நாட்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு திடீரென வன்முறை அதிகரித்ததற்கு என்ன காரணம்?
ரூ.30,213 கோடி மதிப்பிலான ஜியோ ஐபிஓ சாதனை படைத்துள்ள நிலையில், 1977இல் தீருபாய் அம்பானி வெளியிட்ட ரிலையன்ஸின் முதல் ஐபிஓ மீண்டும் கவனம் பெறுகிறது. அப்போது முதலீடு செய்த ரூ.1,000 இன்று சுமார் ரூ.50 லட்சம் மதிப்பை எட்டியதன் பின்னணி என்ன?
குக் வித் கோமாளி என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த சமையல் கலைஞர் செஃப் தாமு என்றழைக்கப்படும் தாமோதரன் கோதண்டராமன், 72 வயதில் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.
செளதி அரேபியாவில் ஒரு பெண் உட்பட வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பதை தொடர்ந்து பல விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில், உயிரிழந்த இருவரின் உடல்களையும் சௌதி அரசு வங்கதேசத்துக்குத் திருப்பி அனுப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய மழை நிலவரம் எப்படி இருக்கும்?
இதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பரிசோதனை தான் இதயத் துடிப்பு மீட்பு (Heart rate recovery - HRR) பரிசோதனை. உடற்பயிற்சியின் போது இதயம் வேகமாகச் செயல்படும்போது இருக்கும் நாடித்துடிப்புக்கும், உடற்பயிற்சியை முடித்த சுமார் ஒரு நிமிடத்துக்குப் பிறகு இருக்கும் நாடித்துடிப்புக்கும் இடையிலான வித்தியாசமே இதயத் துடிப்பு மீட்பு எனப்படுகிறது.
கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஒரு சிறிய கிரேக்க உணவகத்தில் தொடங்கிய தனது காதல் கதையின் நினைவுகளுடன், சனிக்கிழமையன்று எக்ஸ தளத்தில் சோனியா காந்தி முதல்முறையாகப் பதிவிட்டுள்ளார்.
"இத்தகைய பதிவுகள் இணையத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. ஏற்கெனவே இருதரப்பினருக்கும் இடையே இருக்கும் பகைமை, பழிவாங்கும் எண்ணம், சமூக ஊடகங்களில் விடப்படும் சவால்கள் ஆகியவை ஒன்றாகச் சேரும்போது, மோதல்கள் மேலும் தீவிரமடையலாம். அதற்கு உதாரணமாக பல்வேறு குற்ற வழக்குகளும் உள்ளன"