மத்திய அரசு புதிய விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தை அறிமுகப்ப்படுத்தியுள்ளது.
இந்தச் சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் (லலன்) சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்.
"பெரிய விலங்குகள் தொடர்பான பரிசோதனைகள் உள்ளிட்ட பரிசோதனைகளுக்கு நிறுவனஙà¯