குருத்வாரா பங்களா சாஹிப் வளாகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தது மற்றும் அவர்களை வெளியேற்ற காவல்துறை மேற்கொண்ட முயற்சியும் அதுகுறித்து எழுப்பப்படும் கேள்விகளும் சர்ச்சையாகி வருகின்றன. இதில் உண்மையில் நடந்தது என்ன?
ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ள கவலைகள் தேவையற்றவை என்றும் இந்தியாவின் உள்விவகாரங்களில் தேவையின்றித் தலையிட வேண்டாம் எனவும் ஜெனீவாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் சிஜேபியின் போராட்டத்தைத் தடுப்பதற்காகப் துணை ராணுவப் படைகளின் பல பிரிவுகள் நிறுத்தப்பட்டிருந்த சூழலில், போராட்டக்கார்கள் மத்தியில் போலீசாரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? காவலில் எடுக்கப்பட்ட சிஜேபி தலைவர்கள் எங்கே? என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் பதவி விலகலை வலியுறுத்தி நேற்று சென்னையில் நடந்த போராட்டத்தில் காவல்துறை அத்துமீறித் தாக்குதல் நடத்தியதா? போராட்டக்காரர்கள், அரசியல் கட்சிகள், காவல்துறை கூறுவது என்ன?