நபிகள் நாயகம் குறித்த சமூக ஊடகப் பதிவு பற்றிய குற்றச்சாட்டின் கீழ் சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இலங்கைத் தமிழரை, மரண தண்டனையிலிருந்து விடுவிக்கும் நோக்கில், அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நோக்கிய எதிர்க்கட்சிகள் பேரணி நடக்கிறது. திட்டமிடப்பட்ட பாதையில் பேரணி சென்ற போது பாதி வழியில், அதாவது மண்டி ஹவுஸ் பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் போராட்டக்காரர்கள் இந்திய கேட் பகுதியை நோக்கிச் சென்றனர்.
நேபாளத்தில் உள்ள பிரதான நதி ஒன்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வீடுகளும் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டதுடன், நீர்மின் நிலையம் ஒன்றின் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ஐசா மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்கின்றனர்.
"அமைதியைப் பேணுவதையும் நல்ல நடத்தையை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ஒரு ஆண்டுக் காலத்திற்கு செல்லுபடியாகும் ரூ.50,000 மதிப்புள்ள உத்தரவாதப் பிணைப்பத்திரத்தில் கையெழுத்து பெறப்பட்டது. அதன் பின்னர் நீதிமன்றம் அவர்களை விடுவித்தது" என்றும் காவல்துறை கூறியது. இதனால், சிஜேபி முக்கிய தலைவர்கள் மூவரும் அடுத்த ஓராண்டுக்கு போராட்டங்களில் ஈடுபட முடியாதா?
"இதன் பொருள் என்னவென்றால், நான் துன்பப்பட்டு, வேதனைப்பட்டு, எனக்குக் கிடைக்க வேண்டியவை கிடைக்கவில்லை என்றாலும், எனது அரசாங்கத்தை மாற்றுவதற்காக வாக்களிக்கக்கூட முடியாது என்பது தான். சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்களிடையே, நமது வாக்களிக்கும் உரிமை தொடர்பாக ஏதோ தவறு நடக்கிறது என்ற சந்தேகமும் அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளன. இதுவே மக்களுக்குத் துயரத்தை ஏற்படுத்துகிறà