விடுதலை, கொட்டுக்காளி, கருடன், மாமன், படத்தைத் தொடர்ந்து மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், மண்டாடி படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூரி.
வெற்றிமாறனின் விடுதலை படத்தைத் தயாரித்த எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.
இப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வெற்றிமாறன் பணியாற்றி இருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இந்தப் படத்தி