தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்.6) மூக்குத்தி அம்மன்- 2 படம் வெளியாக இருக்கிறது. சுந்தர்.சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுந்தர்.சி, "ஆணாதிக்கம் நிறைந்த இன்டஸ்ரியில் கதாநாயகி, வில்லி என இரண்டு பெண்கள் நடி