கோவாவில் நாளை தொடங்கிறது 56வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா (IFFI). வரும் 28ஆம் தேதி வரை நடைபெறும் இப்படவிழாவில் இதில் 81 நாடுகளைச் சேர்ந்த 240 படங்கள் திரையிடப்படுகின்றன. Ī
Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் வார இறுதி எபிசோடுகள் நடந்து வரும் இடையில் நெட்டிசன்கள் காட்டும் பாரபட்சம் குறித்த ஒரு தகவல் தற்போது வைரலாகி வருகிறது.