நடிகர் தனுஷ் இன்று தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தனுஷ் பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி, அவருடைய அரசியல் வருகைக்கான தொடக்கம்தான் இது எனப் பரபரப்பாகப் பேசப்பட்டும் வருகிறது.
அந்த நிகழ்வின் முழு காணொளி இப்போது வெளியாகியிருக்கிறது.
கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினிஸ்கோப் தொடர்!
கதிர் எனும் ஓர் இளைஞன் கல்லூரிக்குப் போகாமல் கட்டடித்துவிட்டு, நண்பர்களோடு தியேட்டருக்குச் செல்லுகிறான். தியேட்டரில் ரவுடித்தனம் செய்கிறான். பால் பூத்தில்கூட பெரியோர்களிடம் பொறுக்கித்தன
மாவீரன், கூலி, ஜனநாயகன் என மோனிஷா ப்ளசியின் கரியர் கிராஃப் மேல்நோக்கி உயர்த்துகொண்டிருக்கிறது. ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் என அடுத்தடுத்து நட்சத்திரங்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.
Jana Nayagan
ஜனநாயகன் படம் வெளியாகியிருக்கும் இந்த நேரத்தில் அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். ஜனநாயகன் படத்தில் கிடைத்த அனுபவங்களை உற்சாகத்தோடு நம்மிடையே பகிர்
விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்காக அ.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
Jana Nayagan - Stills - Vijay
படத்தின் ரிலீஸுக்குப் பிறகு NDTV ஊடகத்திற்கு இயக்குநர் அ.வினோத் பேட்டியளித்திருக்
கணேஷ் கே பாபு இயக்கத்தில், ரவி மோகன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் கராத்தே பாபு. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
அரசியல் கதையை கொண்ட இந்தப் படத்தில், தமிழ்நாடு முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாகிறார். கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாச
விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்காக அ.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
Jana Nayagan - Stills - Vijay
படத்தின் ரிலீஸுக்குப் பிறகு NDTV ஊடகத்திற்கு இயக்குநர் அ.வினோத் பேட்டியளித்திருக்
விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அ.வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நடிகை ரேச்சல் ரெபேக்காவும் நடித்திருக்கிறார்.
Jana Nayagan Movie
வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் அவர், போராட்டம் நடந்துகொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் ஜனநாயகன் படத்தைக் கொண்டாட முடியவில்லை எனப் பேசி
நாளை தனுஷின் பிறந்த நாள். முன்னதாக அவர் தனது பிறந்த நாள் ஸ்பெஷலாக ரசிகர் மன்ற விழாவில் பேசியது வைரலாகி வருகிறது. ராயன், கேப்டன் மில்லர் படங்களுக்கு தேசிய விருது கிடைத்தது தொடர்பாக எழுந்த விமர்சன சர்ச்சை உட்பட பலவற்றுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் பேசியிருந்தார். தனுஷின் தலைமை நற்பணி மன்றம் சார்பில் சென்னை மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவமனைக் கல்லூரியில்
2024-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 72- வது தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்திற்கு சிறந்த தமிழ் படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வருடத்தில் நிறைய நல்ல படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் ராயன் படத்திற்கு தேசிய விருதா? என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.