ஹாலிவுட்டிலிருந்து நிறைய திரைப்படங்கள் தமிழில் நேரடியாக ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றன. அதனைத் தாண்டி சில படங்கள் நேரடியாக இல்லாமல், கதையில் சில விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றன.
தற்போது ஒரு தமிழ் படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்யவிருக்கிறார்கள். அதற்கான உரிமத்தையும் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்கிறது ரீமேக் செய்à
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்த கருத்தை முன்வைத்து தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் சீனு ராமசாமி ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், " விஜய் சேதுபதியை உள்ளும் புறமும் நன்கறிவேன். எதையும் நேர்பட கண்à®
சூரியின் மண்டாடி படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
Mandaadi BTS Stills
இவர்களோடு கிட்டான் கதாபாத்திரத்தில் நடிகர் கிரிஷ் ஹாசன் என்பவர் நடித்திருக்கிறார். தங்கலான், வேட்டையன், மலையாளத்தில் முர
சூர்யா - ஜோதிகா தம்பதி, தங்களுடைய 20-வது திருமண நாளைக் கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி கொண்டாடினர்.
திருமண வாழ்வில் 20 ஆண்டுகளை கடந்ததையொட்டி, அதனை இந்த தம்பதியினர் கொண்டாடியிருக்கிறார்கள். அந்த கொண்டாட்ட நிகழ்வின் காணொளியைச் சூர்யாவும் ஜோதிகாவும் அவர்களுடைய சமூக வலைதளக் கணக்கில் பகிர்ந்திருக்கிறார்கள்.
நடந்து முடிந்த சீரியல் இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் ஓர் அணியிலிருந்தும் செயலாளர், பொருளாளர்கள் வேறு அணியிலிருந்தும் தேர்வாகி இருப்பதால், சங்கம் தொடர்ந்து சுமுகமாக இயங்குமா என்கிற குழப்பம் உறுப்பினர்களிடையே எழுந்துள்ளது.
சீரியல் இயக்குநர்கள் சங்கத் தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது. தற்போதைய தலைவர் மங்கை அரிராஜன் தலைமையில் ஓர் அணி, கவà®
தனுஷின் 56 வது படமான லப்பர் பந்து தமிழரசன் பச்சமுத்து இயக்க உள்ள படத்தின் படப்பூஜை மதுரையில் நாளை நடப்பதாக இருந்தது, இப்போது தள்ளிப்போயிருக்கிறது. இதற்கிடையே ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ஓம் படத்தின் ரிலீஸிலும் மாற்றம் வரவிருக்கிறது என்ற தகவல்கள் பரவி வருகின்றன.
மலையாள சினிமாவின் சில திரைப்படங்களில் திரைக்கதையாசிரியராகப் பணியாற்றிய சஜீவ் பழூர், தமிழில் கருணாஸை வைத்து என்ன விலை என்ற படத்தை எடுத்திருக்கிறார். இப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகை நிமிஷா சஜயனும் இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.