மகனின் மரணத்துக்குப் பிறகு, தன் குடும்பத்துக்கு ஏதும் ஆபத்துகள் வராமலிருக்க, வர்மனுக்கு (விநாயகன்) மேலிருக்கும் முதலாளியைத் தேடி வருகிறார் டைகர் முத்துவேல் பாண்டியன் (ரஜினிகாந்த்). குடும்பத்துடன் கோயம்புத்தூரில் இருப்பவர், ஒரு கட்டத்தில் கேரள பார்டரில் பழக்கடை வைத்திருக்கும் மூர்த்தியிடம் (நமோ நாராயணா) டிரைவராகச் சேர்கிறார்.
அவர் மூலம் சிலைக்கடத்தல் செய்யும்