பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சமீபத்தில் தன்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த கெளரி என்ற பெங்களூரு பெண்ணை குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.
இத்திருமணம் குறித்து மகாராஷ்டிரா பா.ஜ.க அமைச்சர் நிதேஷ் ரானே அளித்திருந்த பேட்டியில், ஆமீர் கான் காதல் ஜிஹாத்தில் ஈடுபடுவதாகவும், காதல் ஜிஹாத்தின் தூதர் என்றும் பேசி சர்ச்சையைக் கிளப்பியிà®
பாலிவுட்டின் பிரபல நடிகர் அமீர்கான் கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகுக் கலை நிபுணரான கௌரி ஸ்ப்ராட் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.
மும்பையில் பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் எளிமையான முறையில், இந்தத் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இந்தத் திருமணத்திற்கு பா.ஜ.க மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வà¯
ஜமா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் இயக்கி, நடித்திருக்கும் அன்பே டயானா திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. ரம்யா ரங்கநாதன், சேத்தன், ரோஜா ஆகியோர் இப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இவர்களோடு, பரிதாபங்கள் கோபியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ரிலீஸையொட்டி நம் சினிமா விகடன் சேனலுக்குக்
தமிழ்த் திரையுலக ரைட்டர்களின் தனித்துவமான சங்கம் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தை சொல்லலாம். உதவி இயக்குநர்களின் கதை திருட்டு பிரச்னை எழும்போதெல்லாம் அவர்கள் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தைத்தான் நம்பிக்கையுடன் நாடுவார்கள். பெப்சியின் கீழ் இயங்கும் இச்சங்கத்தின் தலைவராக இயக்குநர் கே.பாக்யராஜ் செயல்பட்டு வந்தார். அவரது பதவிக்காலம் நிறைவடையும்
நடிகர் விஷால் தற்போது இயக்குநராக மகுடம் படத்தின் வேலைகளில் பரபரப்பாக இயங்கிவருகிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால்
இந்நிலையில், நேற்றைய தினம் நடிகர் சங்க அலுவலகத்தில் நடந்த மீட்டிங் பற்றியும், அங்கு சக நடிகர்களை அவர் சந்தித்தது பற்றியும், நடிகர் சங்கக் கட்டடம் திறப்பு பற்றியும் பதிவிட்டிருக்கிà
நடிகை பிரிகிடா சகாவுக்கும், நடிகர் - இயக்குநர் அனந்துக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அவருடைய நீண்ட நாள் காதலரான அனந்த்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.
அனந்த், மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் நமக்கு நடிகராகப் பரிச்சயமானார்.
சமூக அக்கறையும், அரசியல் புரிதலும் இல்லாதவர்கள் என்று இப்போதைய ஜென்-சி தலைமுறையை பற்றி நம்மில் சிலருக்கு ஒரு குறை இருக்கிறது அல்லவா, அது போன்ற ஒரு புதிய தலைமுறை இளைஞனாக, இந்த நூற்றாண்டின் தொடக்கக் காலகட்டத்தின் சாட்சியாக இருக்கிறான் அன்பரசு.
அகமாகவும், புறமாகவும் வாழ்க்கை தந்த அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டு, தாண்டி வந்த முதிà®