மொத ராத்திரி படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகர் ரிஷிகாந்த். அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் டோரதி படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
ரஜினிகாந்தின் சாயல் இருப்பதாக ரிஷிகாந்தை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக்கி இருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடும் ரிஷிகா
நடிகை ராதா, அவருடைய சகோதரி அம்பிகா மீது மோசடி குற்றம்சாட்டினை முன் வைத்திருக்கிறார்.
அம்பிகாவும், தன்னுடைய சகோதரரும் தன் அனுமதி இல்லாமல், தன் அறைக்குள் நுழைந்து தான் கையொப்பமிட்ட காசோலையைத் திருடிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராதா புகார் தெரிவித்திருக்கிறார்.
அந்தக் காசோலை மூலம் அவர்கள் ரூ.46 கோடியைப் பணமாக்குவதற்காக வங்கியில் தாக்கல் செய்திருப்
பிரபல திரைப்பட நடிகை ராதா வெப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்து தனது சகோதரியும் நடிகையுமான அம்பிகா மற்றும் தன் சகோதரர் மல்லிகார்ஜுன் ஆகியோர் மீது புகார் அளித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``2006-ல் எனக்கும் அக்கா அம்பிகாவுக்கும் சொத்து பிரித்து கொடுக்கப்பட்டது. அதில் அக்காவுக்கு பெரிய பில்டிங் ஒனà¯
காமன்மேன் சுற்றில் தகுதி பெற்று பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த மணிவண்ணன் இந்த வாரம் வெளியேற்றப்பட்டிருக்கிறார். சில இடங்களில் இடக்காக பேசி மாட்டிக் கொண்டாலும் வீட்டின் கலகலப்பிற்கு காரணமாக இருந்தவர் மணிவண்ணன். ஜனநாயக அறையிலும் எதிரணி ஆட்களை கேள்வி கேட்டு கதி கலங்க வைத்தவர்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார். இரண்டாவதாக தீபிகா படுகோனே மீண்டும் கர்ப்பமாக இருந்தார். கடந்த ஏப்ரல் 19ம் தேதி கர்ப்பம் குறித்த செய்தியை அந்தத் தம்பதியினர் இன்ஸ்டாகிராம் வாயிலாகத் தங்கள் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டனர். அதில் அவர்களின் மகள் , கர்ப்பம் உறுதியானதைக் கà
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகளான சாந்தி நாராயண சாமி இன்று அதிகாலை சென்னையில் காலமானார்.
மறைந்த சிவாஜி கணேசன் - கமலாம்பாள் தம்பதிக்கு சாந்தி, தேன்மொழி, என இரு மகள்கள் மற்றும் நடிகர்கள் ராம்குமார், பிரபு என இரு மகன்கள். இவர்களில் சாந்திதான் மூத்தவர். முதல் பெண் குழந்தை என்பதால் சிவாஜிக்கு இவர் மீது எப்பவுமே கொஞ்சம் கூடுதல் பிரியம் உண்டு என்பார்கள்.