மாசம் பொறந்ததும் சம்பளம் வருது... ஆனா கைக்கு வர்றதுக்குள்ள வாடகை, இ.எம்.ஐ, கரண்ட் பில், வீட்டுச் செலவுனு எல்லாமே காலி ஆயிடுது.
மனசுக்குள்ள ஒரே பயம்: "நாம கரெக்ட்டாதான் சேமிக்கிறோமா? திடீர்னு ஒரு பெரிய செலவு வந்தா என்ன பண்றது?
ஷேர் மார்க்கெட் ஒரே இடத்துல நிக்குதே, நாம போடுற பணம் வீணா போகுமோ?" இந்த மாதிரி பயமும் குழப்பமும் எல்லாருக்குமே வர்றது ரொம்ப இயல்பான விஷயமà¯