சென்னை 28 திரைப்படம் வெளியாகி, 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இது இயக்குநர் வெங்கட் பிரபுவுக்குச் சினிமாவில் 20-ம் ஆண்டு.
சினிமாவில் 20-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பது பற்றியும், இத்தனை ஆண்டுகளாக அவர் சினிமாவில் எதிர்கொண்ட அனுபவங்கள் பற்றியும் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி வருகிற 16-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டிருந்தார்கள்.
இந்த காமன் மேன் நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இதில் வெற்றி பெறும் போட்டியாளர், பிக் பாஸ் சீசன் 10-ல் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சிறையிலிருந்து தப்பி வந்து கேங்ஸ்டர் அரசோடு (தலைவாசல் விஜய்) கூட்டணி அமைத்திருக்கும் தேவதாஸ் (லோகேஷ் கனகராஜ்), அவரின் குழுவினருடன் இணைந்து காவல் துறையினரிடமிருந்து துப்பாக்கிகளைக் கொள்ளையடிக்கிறார். இதற்கிடையில், மற்றொரு பக்கம் காவல் துறையினர் பணத்திற்காக அப்பாவி ஒருவரைக் கொலை செய்துவிடுகிறார்கள். ஏற்கனவே வாண்டட் லிஸ்ட்டில் இருக்கும் தேவதாஸ், இந்தச் சம்பவத்திà
1900களின் தொடக்கத்தில், கோவை மாவட்டத்தின் கிராமம் ஒன்றில், பருத்தி வேளான் செய்யும் விவசாயியாக இருக்கும் இளைஞர் ஜி.டி.நாயுடுவுக்கு (டீஜே அருணாசலம்) பிரிட்டிஷ் அதிகாரி பயன்படுத்தும் மோட்டர் சைக்கிள் மீது ஆர்வம் வருகிறது. சேமித்த காசு, மனைவியின் (ஷீலா) நகை போன்றவற்றை விற்று அதே மோட்டர் சைக்கிளை அவரிடமிருந்து வாங்குகிறார்.

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினிஸ்கோப் தொடர்!
தமிழ் சினிமா வரலாற்றில், இப்படி ஓர் இடத்தில் ஒரு படத்தின் கதை தொடங்கியிருக்குமா என்பது சந்தேகம்தான். ப்ளஸ் டூ படிக்கும் குமாரும், அவனது அம்மாவும் ஒரு வீட்டில் வசிà
கவியரசு கண்ணதாசன் நர்சரி கார்டன் என்ற போர்டு மாட்டிய தனது மாட்டு வண்டியை சென்னை சூளை பகுதியின் தெரு ஒன்றின் ஓரமாக நிறுத்துவிட்டு, எதிரே இருந்த டீ கடையில் போய் ஒரு டீ குடித்து விட்டு வந்த அந்த முதியவரை நிறுத்தினோம்.
கண்ணதாசனின் தீவிர ரசிகரா நீங்க என்றதும் உற்சாகமாகப் பேசத் தொடங்கி விட்டார்.
என் பேரு சரவணன். சென்னையில கோயம்பேடு பக்கம் வீடு இருக்கு. அப்பா தோட்ட வேல
2025-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றிருந்தது. அந்த விருது நிகழ்வின் காணொளிகள் அடுத்தடுத்து நம் சினிமா விகடன் சேனலில் வெளியாகி வருகின்றன.
இந்த நிகழ்வில், சிறந்த வில்லனுக்கான விருதை டியூட் படத்திற்காகச் சரத்குமார் பெற்றார். மேடையில் பேசியவர், ‘புலன் விசாரணை’ படத்தில் வில்லனாக அறிமுகமான நாட்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.<