சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
லக்கி பாஸ்கர் படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான கருப்பு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ஆர்.ஜே. பாலாஜியின் பச்ச சட்ட பாட்காஸ்டிற்குத் தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
ஸ்பாட்டிஃபை நடத்திய பச்ச சட்ட - The Resurgence நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பச்ச சட்ட பாட்காஸ்ட் ரசிகர்களைச் சந்தித்து உரையாடினார் ஆர்.ஜே. பாலாஜி.
பாலிவுட் படங்களான படே தில் வாலா (Bade Dil Wala) மற்றும் ஜோரு கா குலாம் (Joru Ka Ghulam) உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஷகீல் நூரானி (73).
திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான ஷகீல் நூரானி மீது 33 வயதுடைய நடிகை ஒருவர் தன்னை நூரானி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக புகார் செய்துள்ளார்.
அப்புகாரின் அடிப்படையில் இன்று அதிகாலையில் மும்பை போலீஸார் நூரானியை அவரது வீட்டில் கைது செய்துள்à
வித்தியாசத்தின் மறுபெயரான நடிகர் - இயக்குநர் பார்த்திபன், அண்மையில் சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இதன் பின்னணியில் பல்வேறு சம்பவங்கள் வரிசைகட்டுகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு, தெலுங்கு பட விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் பார்த்திபன், விழா மேடையில் தான் சார்ந்த சாதி குறித்தான சொல் ஒன்றைப் பேசிவிட... அந்த வீடியோ வà¯
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
லக்கி பாஸ்கர் படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’.
இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நேற்று (ஆகஸ்ட்.8) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட யஷ் நயன்தாரா குறித்து பேசியிருக்à®