வாழ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்ததும் பலருக்கு நினைவிருக்கலாம்.
இவருக்கும் பூஜா என்பவருக்கும் கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு, இத்தம்பதிக்குக் குழந்தையும் பிறந்திருந்தது.
இந்நிலையில், தன்னுடைய திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாகப் பிரதீப், அவர