அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஒன்ஸ் மோர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
இப்படத்திற்கு ஹ்ருதயம், குஷி, ஹாய் நானா போன்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார்.
நம் சினிமா விகடன் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஒன்ஸ் மோர் திரைப்படப் பயணம், இயக்குநர் ஷங்கரைச் ச