மறுபடியும் ஹீரோ.. நெகிழும் காமெடியன்!
காமெடி மற்றும் சப்போர்ட் கேரக்டர்கள் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் அழகப்பன். சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் தொடர் இவரை ஹீரோ ஆக்கியது.
அந்த தொடர் ஆயிரம் எபிசோடுகளைக் கடந்து ஓடிய போதே, சீரியல் ஏரியா அழகப்பனை ஏற்றுக் கொண்டது என்பது தெளிவாகத் தெரிந்தது.
அந்த தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது அதே சன் டிவியில் சி