சர்தார் 2’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படக்குழு தீவிர புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மதுரை பரவை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ‘சர்தார் 2’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நடிகர் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, நடிகை மாளவிகா மோகனன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், கவின், நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘Hi’.
இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நேற்று (செப்.2) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய கவின், " மாதக் கடைசியில் இந்தப் படத்தை வெளியிட்டிருந்தோம். இருப்பினும் நீங்கள் இந்தப் படத்திற்கு கொடுத்த ஆதரவு நிஜமாகவே ஆச்சர்யம் கலந்த சந்தோஷமாக இருக்கிறது.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், நயன்தாரா, கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘Hi’.
இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நேற்று (செப்.2) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய ராதிகா, " நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ‘Power Couple’. அவர்கள் வெற்றியைப் பார்த்து நான் நிறைய முறை சந்தோஷப்பட்டிருக்கிறேன்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத்திடம் மேலாளராக இருந்த திஷா சாலியன் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி மும்பை மலாடு பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தின் 14வது மாடியிலிருந்து விழுந்து இறந்து போனார்.
இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணைக்குப் பிறகு, திஷா சாலியனின் மரணம் தற்கொலை என்று தெரிவித்தனர். இருப்பினும், தனது மகள் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு
விஜய் டிவியில் செப்டம்பர் 6-ம் தேதி தொடங்கவிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 10.
பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை முன்பெல்லாம் தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒரே சமயத்தில் நடந்ததில்லை. கொஞ்சம் தேதிகள் மாறி நடக்கும். ஆனால் இந்த வருடம் இந்த எல்லா பிக்பாஸ் நிகழ்ச்சிகளையும் ஒரே நேரத்தில் நடத்துவதென தீர்மானித்திருக்கிறார்கள்.
இளையராஜா இசையமைத்திருக்கும் டோரதி படத்தின் பாடல்கள்தான் இப்போது சார்ட்பஸ்டர். இந்தப் படத்தின் பாடல்களை அவரே எழுதியும் இருக்கிறார்.
கார்த்திக் சுப்பராஜின் இந்த டோரதி, மாரி செல்வராஜின் மஞ்சணத்தி, தியாகராஜன் குமாரராஜாவின் பாக்கெட் நாவல் என அடுத்தடுத்து எதிர்பார்க்கப்படும் படங்களுக்கும் இளையராஜாதான் மியூசிக் டைரக்டர்! அவருடைய லைன் அப் என்னென்ன என்பதை இங்கு பார
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த்திவ் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத