புகைப்படக்கலை மீது ஆர்வம் கொண்ட வீராவை (அஷ்ரஃப்), அவருடைய தந்தை (ஆடுகளம் நரேன்) தனது நிறுவனத்தின் முதன்மைப் பொறுப்பில் அமர வைக்க முயல்கிறார். ஆனால், வீராவின் கனவு வேறொன்றின் பக்கம் இருக்கிறது.
கொடைக்கானல் அருகே இருக்கும் மதிகெட்டான் சோலைக்குள் இருக்கும் தங்க மரத்தைப் புகைப்படம் எடுக்கக் கிளம்புகிறார் வீரா.
Photographer Movie Review | போட்டோகிராஃபர் திரைப்பட விமர்சனம்
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் சிக்மா திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
நடிகர் விஷால் இயக்கி, நடித்திருக்கும் மகுடம் திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி,``‘மகுடம்’ திரைப்படம் எங்கள் குழுவிற்குப் பல கார
நடிகர் விஷால் இயக்கி, நடித்திருக்கும் மகுடம் திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தனது டைரக்ஷன் அறிமுகம் குறித்தும், மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத
சென்னை 28 திரைப்படம் வெளியாகி, 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இது இயக்குநர் வெங்கட் பிரபுவுக்குச் சினிமாவில் 20-ம் ஆண்டு.
சினிமாவில் 20-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பது பற்றியும், இத்தனை ஆண்டுகளாக அவர் சினிமாவில் எதிர்கொண்ட அனுபவங்கள் பற்றியும் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி வருகிற 16-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டிருந்தார்கள்.
இந்த காமன் மேன் நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இதில் வெற்றி பெறும் போட்டியாளர், பிக் பாஸ் சீசன் 10-ல் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.