சுயாதீன இசைக்கலைஞராகத் தனது கரியரைத் தொடங்கிய சாய் அபயங்கர், இன்று சென்சேஷனல் இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கிறார்.
Sai Abhyankar
இந்தியா டுடே ஊடகத்தின் தமிழ்ப் பதிப்புத் தொடக்க விழாவில் கலந்துகொண்டவர், தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்தும், கிறிஸ்டோபர் நோலனுடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என்கிற ஆசை பற்றியும் பகிர்ந்திருக்கிறார்.
கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினிஸ்கோப் தொடர்!
வெட்டுக்குத்துக்குப் பயப்படாத, சிறைக்குச் செல்ல அஞ்சாத, யாருக்கும் அடங்காத ரவுடிப்பயல் ஒருவன் இருக்கிறான். அவன் பருத்திவீரனின் சித்தப்பா செவ்வாழை. என்ன காரணத்துக்காகவோ அவன் திருமணம் செய்துகொள்ளவ
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு (பயோபிக்) திரைப்படம் கைவிடப்பட்டதாகவும், இதனால் தங்களின் ஒன்றரை ஆண்டு கால உழைப்பு வீணாகிவிட்டது என்றும் இயக்குநர் சேரன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில், ஒரே ஒரு நபர் மட்டுமே படத்தின் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி உருவாகியுள்ள ஒன் (ONE) திரைப்படத்த
இந்தியத் திரைத்துறையில் தன் தனித்துவமான நடிப்பாலும் உழைப்பாலும் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 35-வது வயதில் காலமானார் என்ற செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல இயக்குநர் விக்ரம் பட்டின் கோஸ்ட் (Ghost) உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்ற இவர், ஜூலை 15, 2026 அன்று அதிகாலையில் தூக்கத்திலேயே உயிரிழந்தார
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் விமர்சனங்கள் தொடர்பாக நடிகர் துருவ் விக்ரம் பேசியிருக்கிறார். இந்தியா டுடே ஊடகத்தின் தமிழ்ப் பதிப்பை இன்று தொடங்கியிருக்கிறார்கள்.
இந்தத் தொடக்க விழாவில் கலந்துகொண்ட நடிகர் துருவ் விக்ரம், கேள்விகள் சிலவற்றுக்குப் பதிலளித்தார்.
Dhruv Vikram
தொகுப்பாளர் அவரிடம், "உங்கள் திரைப்பயணத்தில், உங்களைப் போன்ற ஒரு நடிகரின் த
விஜய் டிவியில் 2017ம் ஆண்டு ஒளிபரப்பாகத் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இது பத்தாவது ஆண்டு. எனவே இந்த வருடம் ஸ்பெஷலாக எதாவது செய்யலாமென்றே பிக்பாஸ் தி காமன் மேன் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது என்கிறார்கள்.
ஆம், நேற்று முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கும் பிக்பாஸ் தி காமன் மேன் பிக்பாஸ் சீசன் 10-க்கு முன்னோட்டம் எனச் சொல்லலாம்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் நினைவிடத்தில் கருத்தப்பாண்டியின் மொய்ப் பணம் என்ற குறும்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அவரது இயக்கத்தில் பணிபுரிந்த சிலர் ஒன்றிணைந்து இந்தக் குறும்படத்தில் பணியாற்றியுள்ளனர்.
கருத்தப்பாண்டியின் மொய்ப் பணம் குறும்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிட்டு விழாவில்..