ஓடிடி-யில் வரவேற்பை அள்ளிக் கொண்டிருக்கும் வதந்தி சீசன் 2வை இயக்கியவர் ஆண்ட்ரூ லூயிஸ். இதற்கு முன் கொலைகாரன் படத்தை இயக்கியவர். த்ரில்லர் பட இயக்குநராக பெயரெடுத்துவிட்ட ஆண்ட்ரூவின் முதல் படமான லீலை ஒரு காதல் படமாகும். கடந்த 2012ல் வெளியான இதில் ஷிவ் பண்டிட், மானசி பரேக், சந்தானம், சுஹாசினி குமரன், லட்சுமி ராமகிருஷ்ணன் எனப் பலரும் நடித்துள்ளனர். அது சரி இப்போது அதெற்கென
சீரியலில் இப்போது நகைச்சுவை கேரக்டர் என்றால், இயக்குநர்கள் பார்வையில் சட்டெனப் படுபவராக இருக்கிறார் கம்பம் மீனா.
எனவே ஹிட் சீரியல்கள் பலவற்றிலும் இவருக்கு ஒரு கேரக்டர் ரெடி ஆகி விடுகிறது.
விஜய் டிவியில் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் நடித்து வந்த நிலையில், அந்தத் தொடர் முடிவடைந்ததும் இதோ இப்போது ஹிட் அடித்துக் கொண்டிருக்கும் ‘அய்யனார் துணை’யிலும் கமிட் ஆகி நடித்
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு 80 வயதைக் கடந்த போதிலும் இன்னும் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு கோன் பனேகா குரோர்பதி என்ற டிவி நிகழ்ச்சியையும் நடத்திக்கொண்டிருக்கிறார்.
பாலிவுட்டில் அமிதாப்பச்சன் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து இருக்கிறார். சொந்தமாக படங்கள் தயாரித்து கடுமையான கடனாளியாக மாறி அதில் இருந்து மீண்டு வந்துள்ளார். அவர் பாலிவுட்
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Vishwanath & Sons
வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் தேங்க்ஸ் மீட் நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மமிதா பைஜூ பேசுகையில், "நீங்க இன்னும் விஸ்நாத் & சன்ஸ் படம் ப
பாலிவுட் தற்போது மற்றுமொரு ஹிட் படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறது. இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில், நஸ்லென், மமிதா பைஜூ ஆகியோர் நடிப்பில் வெளியான ப்ரேமலு திரைப்படம் சென்சேஷனல் ஹிட் ஆகியிருந்தது.
Prem Keetanu Movie
ஜென்-ஜிகளின் கதையை, ஜென்-ஜிகளுக்காகக் குறிவைத்து எடுக்கப்பட்டிருந்தது அந்தப் படம்.
இந்தப் படம் 2024-ம் ஆண்டு வெளியாகி, அந்த ஆண்டின் அதிகம் வ
ஜெயா டிவியில் நடிகை குஷ்பு தொகுத்து வழங்கிய ஜாக்பாட் நிகழ்ச்சி ஞாபகமிருக்கிறதா? நிகழ்ச்சியில் குஷ்பு அணிந்திருந்த ஜாக்கெட் டிசைனைப் பார்ப்பதற்காகவே பொது அறிவு தொடர்பான இந்த நிகழ்ச்சியைப் பார்த்தோம் என்று சொன்ன பெண்களெல்லாம் அப்போது பார்த்திருப்பீர்கள்.
இந்தியில் கோன் பனேகா க்ரோர்பதி தமிழில் கோடீஸ்வரன் ஆகிய நிகழ்
கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள பாரிஸ் கபே திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகை அனுமோல்,``நாங்கள் இந்தத் திரைப்படத்தின் மூலம் மிகவும் முக்க
கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள பாரிஸ் கபே திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் குரு சோமசுந்தரம், ``இயக்குநர் சரஜ் முதன்முதலில் திருவான்மி