அஜித் குமார் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தருணம் வந்துவிட்டது.
கிளாடியேட்டர் ஆவணப்படத்தின் டிரெய்லர் பிரத்யேகமாகச் சில திரையரங்குகளில் திரையிட்டிருக்கிறார்கள்.
இயக்குநர் விஜய் இயக்கியிருக்கும் இந்த ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். டிரெய்லரில் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி பேசும் காட்சிகள் இடம
விஜய் டிவியில் ̀பிக்பாஸ் தமிழ் சீசன் 10 கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பும் பொறுப்பை முதன்முறையாக பார்வையாளர்களிடம் கொடுத்துள்ளனர்.
என்ட்ரியாகும் மேடையிலேயே சிலர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் போட்டியாளர்களின் வாக்குகள் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற போட்டியாளர்களுள் ஒரு
பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் இன்று (செப்.6)தொடங்கி இருக்கிறது.
இந்த முறையும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் தொடக்க விழாவிலேயே ஒரு அதிரடியான திருப்பமாக, அறிமுக நிகழ்ச்சி மேடையில் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
`மகாநதி தொடரின் மூலம் பிரபலமானவர் லட்சுமிபிரியா. காவேரி என்கிற இவருடைய கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது.
தற்போது அந்தத் தொடர் முடிவடைந்த நிலையில் அவருடைய ரசிகர்கள் பலரும் அவரை மிஸ் செய்வதாகப் பதிவிட்டு வந்தனர். தற்போது அவருடைய ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார் லட்சுமி பிரியா.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இன்று ஆரம்பமாகியுள்ளது. முதன்முதலாக காமன்மேன் என்கிற பிரிவில் போட்டியாளர்கள் சிலர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறார்கள். ̀பிக்பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் வென்ற போட்டியாளர்கள் திரை பிரபலங்களுடன் இணைந்துப் போட்டியிட இருக்கிறார்கள்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ன் முதல் நாளில் பிக்பாஸால் அறிவிக்கப்பட்டு மேடையில் ஏற்றப்பட்ட போட்டியாளர்
சென்னையில், தன் மாமாவின் (மாறன்) அச்சகத்தில் பணியாற்றும் மகி (ஜி.வி. பிரகாஷ் குமார்), தனக்காக ஒரு பேச்சுலர் வீடு தேடும் படலத்தில் இருக்கிறார். இந்நிலையில், சிந்து (கயாடு லோகர்) என்ற பெண்ணிடமிருந்து மகிக்கு அலைபேசி அழைப்பு வருகிறது. தன் வீட்டின் ஓர் அறையை ரூ.5000க்கு வாடகைக்கு விடவுள்ளதாகச் சொல்கிறார் சிந்து. குறைந்த வாடகை என்பதாலும், அழைப்பது பெண் என்பதாலும் அதற்குச் சம்ம
சென்னையில், தன் மாமாவின் (மாறன்) அச்சகத்தில் பணியாற்றும் மகி (ஜி.வி. பிரகாஷ் குமார்), தனக்காக ஒரு பேச்சுலர் வீடு தேடும் படலத்தில் இருக்கிறார். இந்நிலையில், சிந்து (கயாடு லோகர்) என்ற பெண்ணிடமிருந்து மகிக்கு அலைபேசி அழைப்பு வருகிறது. தன் வீட்டின் ஓர் அறையை ரூ.5000க்கு வாடகைக்கு விடவுள்ளதாகச் சொல்கிறார் சிந்து. குறைந்த வாடகை என்பதாலும், அழைப்பது பெண் என்பதாலும் அதற்குச் சம்ம