இந்தியா டுடே தமிழ் ரவுன்ட் டேபிள் கான்பரன்ஸில் பேசிய அவர் வி தி லீடர்ஸ் இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை, பாஜகவின் முடிவெடுக்கும் முறை மற்றும் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படையாக முன்வைத்தார்.
"பாஜகவின் முடிவுகள் டெல்லியை மையமாகக் கொண்டவையாக மாறி வருவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த நிலை மாற வேண்டும்," என்று குறிப்பிட்ட