விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடிப்பில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில் வெளியாகியுள்ள பீனிக்ஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது?
கதையைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இன்ஸ்டாகிராமில் கணவன் - மனைவி இணைந்து காணொலி துணுக்குகளை வெளியிட்டு வைரலாகி, பின் என்னென்ன விடியோக்களை போட்டால் அதிக