தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.
பாலிவுட்டில் சிங்கம், தோ லஃப்சோன் கி கஹானி போன்ற படங்கள் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றபோதிலும், சமீபகாலமாக அவர் தென்னிந்திய படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், நடிகை காஜல் அகர்வால் சுபங்கர் மிஸ்ராவின் போட்காஸ்ட் நிகழ்ச்ச